1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
நேற்று விலை குறைந்த பெட்ரோல் இன்று மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று விலை குறைந்த பெட்ரோல் லிட்டர் ரூ.74.23 க்கும், டீசல் லிட்டர் ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்றும் அதே விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தயிர், பால் பாக்கெட்டுகளுக்கும் தடை? – மாற்றுவழியை யோசித்து வரும் அரசு!