தொடர்புடைய செய்திகள்
- தெரியாம வீடியோ செஞ்சிட்டேன்.. இனிமே பண்ண மாட்டேன்! – மன்னிப்பு கேட்ட துரைமுருகன்
- விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி !
- அமித் ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு..
- திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல்!
- புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்..
பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றிலிருந்து மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று 23 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.28 க்கும், டீசல் 21 காசுகள் விலை குறைந்து ரூ.67.65 ஆகவும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.74.23க்கும், டீசல் 8 காசுகள் விலை குறைந்து ரூ.67.57க்கும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
