வெங்காய ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். வெக்காய தட்டுப்பாட்டால் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது. மேலும்...