தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் விலை ஏறியது தங்கம்: இன்றைய நிலவரம்!
- மது அருந்துபவர்கள் குறைந்ததாக கூறமுடியுமா?? தமிழக அரசை கேள்வி கேட்கும் உயர்நீதிமன்றம்
- 18 வயதுக்குட்பட்டவர்கள் போராடக்கூடாது என சட்டம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி
- பாஜக பேரணி; பிரியாணிக்கு பாதுகாப்பு வேண்டும்: காவல் நிலையத்தில் மனு!
- பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
நேற்று விலை குறைந்த பெட்ரோல் இன்று மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று 6 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.75 க்கும், டீசல் 5 காசுகள் விலை குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்றும் அதே விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
