1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 232  நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 233 வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பது பற்றிய எந்தவிதமான அறிவிப்பையும் கடந்த ஏழு மாதங்களில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆளுனர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: ஆளுனருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுமா?