தொடர்புடைய செய்திகள்
- இந்த கொள்ளையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
- தக்காளி விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி, பொதுமக்கள் அதிர்ச்சி!
- தங்கம் விலை இன்று திடீர் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்!
- 151வது நாள்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 5 மாதங்களாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும் இந்தியாவில் வரும் டிசம்பர் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
போதுமான அளவுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருப்பதால் டீசல் விலை இந்தியாவில் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
