1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன
About Writer
Mahendran