வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (08:21 IST)

ஐபிஎல் 2022: குஜராத்தை வென்று பிளே ஆப் செல்லுமா பெங்களூரு?

rcb
ஐபிஎல் 2022: குஜராத்தை வென்று பிளே ஆப் செல்லுமா பெங்களூரு?
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று 67வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது 
 
குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூர் அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் உள்ளதுல்.
 
ஏற்கனவே 14 புள்ளிகளுடன் டெல்லி அணி இருக்கும் நிலையில் நல்ல ரேட்டில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது