தொடர்புடைய செய்திகள்
- தயிர், பால் பாக்கெட்டுகளுக்கும் தடை? – மாற்றுவழியை யோசித்து வரும் அரசு!
- பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
- எங்கள் கழக தலைவர் தமிழ் மக்கு?? – போஸ்டரை நேரா ஒட்டி இருக்க கூடாதா!
- இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் நடந்தவற்றை போலீசில் கூறினேன்: கமல்
- குடிநீர் கேன் உற்பத்தியாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,024 உயர்வு!!
ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்து தங்கம் விலை மீண்டும் உயர்வு.
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையின் இன்று தங்கம் அதிரடியாக விலை உயந்துள்ளது. ஆம், ஒரே நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
