தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் 15 நாள் பட்டாசு விற்பனைக்கு அனுமதி!
- அண்ணா சாலையில் வீலிங்: இன்ஸ்டா பிரபலத்தை பிடிக்க தீவிரம்!
- சென்னையில் 111 நாட்களாக உயராத பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?
- நீட் தேர்வில் 720க்க்கு 503 மதிப்பெண் எடுத்த சென்னை அரசுப்பள்ளி மாணவர்!
- தாலியை தட்டிவிட்டு மணமகளுக்கு கட்ட முயற்சி! – திருமணத்தில் நடந்த திடீர் குழப்பம்!
சென்னையில் தங்கம் விலை பெரும் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ரூபாய் 4740.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 224 குறைந்து ரூபாய் 37920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5142.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 60.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
