தொடர்புடைய செய்திகள்
- முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? – பஞ்சாப் அணியுடன் மோதல்
- சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
- சென்னையில் 20 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து: பெரும் பரபரப்பு
- சென்னையில் மினி பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சென்னையில் இன்று ரூ.136 குறைந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ரூபாய் 4928.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 136 குறைந்து ரூபாய் 39424.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5327.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூபாய் 70.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
