தொடர்புடைய செய்திகள்
- போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- திடீரென தீப்பிடித்த பைக், தெறித்து ஓடிய மக்கள்! – சென்னையில் பரபரப்பு!
- சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று ஒரே நாளில் 12 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- சென்னை ஐஐடியில் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
- வயசானாலும் அதே ஸ்டைல், அதே ஃபினிஷ்... கண்முன் வந்து போன 28 வயது Young MSD!!
தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து ரூபாய் 4945.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 குறைந்து ரூபாய் 39560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5344.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42752.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 71.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
