தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்த்ராக்ஸ் நோய்: ஒரு மான் உயிரிழந்ததால் பரபரப்பு!
- அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்
- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
- சென்னை தி.நகர், மாம்பலம் பகுதியில் நாளை மின்வெட்டு
- மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்று ஒரே நாளில் 216 ரூபாய் அதிகரிப்பு!
மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4822.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 38576.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5221.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41768.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 72.90 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
