தொடர்புடைய செய்திகள்
- திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!
- சென்னை புத்தக கண்காட்சிக்கு அனுமதி கோரி முதல்வரிடம் வலியுறுத்தல்!
- இந்தியர்கள் உடலில் சர்க்கரை நோய் ஆபத்தை அதிகரிக்கும் ஜீன்: கண்டுபிடித்த சென்னை ஐஐடி!
- சென்னையில் இன்று மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
- இன்று முதல் மெரீனாவுக்கு அனுமதி: பொதுமக்கள் உற்சாகம்!
சென்னையில் இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4514.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 36112.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4880.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 65.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
