தொடர்புடைய செய்திகள்
- ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை: எப்போது குறையும்?
- நாகாலாந்து பதற்றம்… ராணுவத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!
- கப்பல்ல வேல வாங்கி தர்றோம்… 48 இளைஞர்களை ஏமாற்றிய இருவர்!
- தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு!
- ஒரு மாதமாக ஒரே விலையில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் அதிருப்தி!
மீண்டும் குறைந்தது தங்கம், வெள்ளி விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூபாய் 4500.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 64 குறைந்து ரூபாய் 36000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4864.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38912.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 65.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
