தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
- சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்!
- வெள்ளி உடையில் தகதகன்னு மின்னும் தமன்னா - கார்ஜியஸ் போட்டோஸ்!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்… நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்!
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.112 உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4650.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 உயர்ந்து ரூபாய் 37200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5014.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40112.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
