1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

பெட்ரோல்
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது என்பதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இந்த விலையேற்றம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வந்தது என்பதும்  இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 11 வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து நேற்றைய விலையிலேயே சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஜோ பைடன் - ஜின்பிங் காணொளி வாயிலாக முக்கிய ஆலோசனை!