1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold and silver rate

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு!

தங்கம்
தங்கம் விலை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 18 ரூபாயும் சவரனுக்கு 144 ரூபாயும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4451.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 35608.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4815.00 என்றும் ஒரு சவரன் ரூபாய் 38520.00என்றும் விற்பனையாகி வருகிறது 
 
மேலும் தங்கத்தின் விலை உயர்ந்த போதிலும் வெள்ளியின் விலை நேற்று விலையிலேயே விற்பனை ஆகி வருகிறது என்பதும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 68.50 என்றும் ஒரு கிலோ ரூபாய் 68500.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரும் நாட்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் ஆனால் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்றும் கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆரம்பிக்களாங்களா? பட்டியலோடு வந்த கமல்ஹாசன்! – களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்!