செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (16:46 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 28 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது