தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு
- 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்
- மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
- 2வது ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!
- காசு கொடுத்து சேர்கிறார்கள்.. இதான் தரம் உயர்த்துதலா? – நீட் குறித்து ராமதாஸ் கேள்வி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்க டிஎன்பிஎஸ்சி அமைப்பு உள்ளது என்பது தெரிந்ததே
இந்த அமைப்பு குரூப்-1 குரூப்-2 குரூப் 3 மற்றும் குரூப்-4 எனபிரிவுகளாக தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும்போது தேர்வு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
