1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN ration stores holiday on nov 6

நியாய விலை கடைகளுக்கு பொது விடுமுறை: அதிரடி அறிவிப்பு

நியாயவிலைக்கடை
தமிழகத்திலுள்ள நியாயவிலை கடைகளுக்கு நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை நியாயவிலை கடைகள் கூடுதலான நேரத்தில் இயங்கும் என்றும் அதனால் ஊழியர்கள் பணி நேரம் அதிக நேரம் பணி செய்வதால் அவர்களுக்காக நவம்பர் 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கு நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்: தளபதி அமித் தேவ்