ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (18:54 IST)

வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை

நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் 2 வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, 4 வது சனிக்கிழமை, 4 வது ஞாயிற்றுக் கிழமை மாநில விடுமுறைகளுடன் பல்வேறு விடுமுறைகளைச் சேர்த்தால் 17 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

.