1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (17:38 IST)

பள்ளிகளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் விடுமுறை

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநில அரசு அங்குள்ள பள்ளிக் கல்வித்துறைக்குக் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

எனவே வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் இமாச்சல பிரதேச அரசு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

இதையடுத்து வரும் 8 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எஅவும் தெரிவித்துள்ளது.