தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 1075 பேர்களுக்கு கொரோனா!
- கொரோனா பாதித்ததால் 149 பேர் தற்கொலை: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!
- டி காக் இருப்பது மண்டேலாவின் தென் ஆப்பிரிக்காவில் இல்லை… சல்மான் பட் கண்டனம்!
- மஸாஜ் செண்டருக்கு பட்டாக்கத்தியுடன் வந்த கும்பல்! அதிர்ச்சியளிக்கும் கொள்ளை சம்பவம்!
- பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 125
• ஈரோடு - 71
• செங்கல்பட்டு - 90
• தஞ்சை - 48
• திருப்பூர் - 70
• சென்னை - 139
அடுத்த கட்டுரையில்
