திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (22:01 IST)

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து

Shinzo abe
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ இன்று காலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவு காரணமாக தமிழகத்தில் நாளை அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து பகுதியில் 
மேலும் மறைந்த ஷின்சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது