1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (21:18 IST)

நடத்துனர் ஓட்டுனருக்கு மாஸ் அவசியம்: போக்குவரத்துத்துறை உத்தரவு

Face Mask
போக்குவரத்தைப் பேருந்துகளில் பணி செய்யும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது 
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
இதனை அடுத்து பல ஊர்களில் மாஸ் கண்டிப்பாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது
 
மேலும் பயணிகளையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் என்றும் நடத்தக்கூடாது என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது