நீட் பாதிப்பு - மக்கள் கருத்து கூறலாம்

Sugapriya Prakash| Last Modified வியாழன், 17 ஜூன் 2021 (09:01 IST)
நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம் என ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ளது. 

 
தமிழக அரசு நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா எனவும் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தால் இதற்கான மாற்று நடவடிக்கைகள் என்னவெனவும் ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்டு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த குழு தற்போது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை வழங்கி, இதில் நீட் குறித்த கருத்துக்களை மக்கள் வரும் 23 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :