தொடர்புடைய செய்திகள்
- கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!
- சினிமா 'ஸ்டண்ட் மாஸ்டர்' கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன்
- சதுரகிரி மலைபாதையில் காட்டுத்தீ: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்..!
- ஏபோலீஸ்.... நெஞ்சுல சுடு...வாகன திருட்டு வழக்கில் வாய்தாவிற்காக வந்திருந்த நபர் - மதுபோதையில் போலீசாரிடம் ரகளை!
- ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு..!
திருவண்ணாமலை கோயிலில் தரிசன கட்டணம்: ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்வு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசன கட்டணம் இதுவரை ரூ.50 என இருந்த நிலையில் தற்போது அது 500 ரூபாயாக உயர்ந்துள்ளதை அடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
அண்ணாமலையார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதும் கிரிவலம் செல்லும் பக்தர்களும் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் கட்டண தரிசனத்திற்கு இதுவரை ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 500 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
முன்னறிவிப்பு இன்றி திடீரென கட்டணம் உயர்ந்து உள்ளதற்கு பக்தர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva
