மே 4 முதல் டிக்கெட் புக் செய்யலாம் - ஏர் இந்தியா அறிவிப்பு
கொரோனாவால் உலக அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது. அவர்களை பாத்திரமாய் அழைத்துக் கொண்டுவந்தது.
இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கொரோனாவால் உலக அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது.
இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 4ந் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.