புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (16:46 IST)

செய்தித்தாளோடு மாஸ்க் தரும் கிரிஸ் நாட்டு நாளிதழ்கள்..

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிஸ் நாட்டில் வெளியாகும் நாளிதழ்களில் மக்களின் பாதுகாப்புக்காக  ஒரு மாஸ்க் என்ற முகக்கவசம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில்,  இந்தியாவில் வெளியாகும் நாளிதழ்களிலும் இப்படி மக்கள் பாதுக்காப்புக்காக நாளிதழ்களுடன் மாஸ்க் இணைத்து வழங்கலாம் என நெட்டிசன்ஸ் கோரிக்கை வைத்து வருகின்றனர்.