திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (19:18 IST)

தமிழகத்தில் இடியுடன் மழை …வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம் தேனி, தென்காசி, நீலகிரி, சேலம், கோயமுத்தூர், உள்ள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.