1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Hari Nadar got 1268 votes in Tenkasi Alangulam constituency

தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!

Hari Nadar
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில்  பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 3255 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2331 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
விருத்தாசலத்தில் தேமுதிக பிராமலதா விஜயகாந்த் பின்னடைவு