வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (09:52 IST)

திருவண்ணாமலை போளூரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 
 
காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கி எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யட்டுள்ளது. இதனால் அந்த தொகுதி வேட்பாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.