தொடர்புடைய செய்திகள்
- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முறை அறிவிப்பு
- பிக்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆண்டனோ & ஹரிணி
- ரேசன் கடைகளில் புதிய திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
- அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: பாராட்டி கவிதை எழுதிய வைரமுத்து!
- அடிக்கடி பழுதானதால் எலக்ட்ரிக் பைக்கை தீ வைத்து கொளுத்திய மருத்துவர்!
வகுப்பில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ
சில நாட்களுக்கு முன் ஆசிரியரை ஒரு மாணவன் அடிக்கக் கை ஓங்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து ,ஃபேர்வெல் பார்டிக்கு அனுமது வழங்காததால் மாணவர்கள் பெஞ்சை உடைத்தத காட்சிகளும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,பள்ளி வகுப்பில் மாணவிகள் மடி மீது தலை வைத்து, மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
