வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (12:01 IST)

வழிப்பறி திருடர்களிடம் இருந்து ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்!

வழிப்பறி திருடர்களிடம் இருந்து ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்!
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, திருட்டு சம்பவம் மூலம் பறிப்போன  ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையாளர் துரைக்குமார் அவர்கள் வழங்கினார்.