செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (00:19 IST)

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த பிரபல நடிகை

பாஜகவின் கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

தமிழகத்ஹில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து  4 வது நாளாக நேரடி ஆவ்ய்  மேற்ஜிடு வருகிறார்.

இந்நிலையில் பாஜகவின் கலை மற்றும் கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே என கேள்வி எழுப்பியுள்ளார்.