திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (21:00 IST)

இந்தியன் -2 படத்தில் இருந்து பிரபல நடிகை விலகல்

கடந்த அக்டோபர் மாதம்  நடிகை காஜல் அகர்வால் தனது காதலர் கெளதம்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியுடன் ஒரு படத்திலும் , பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், கர்ப்பமாக உள்ளதால் இப்படத்தில் இருந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே இந்தியன் 2 பட ஷூட்டிங்போது, விபத்து,  கொரொனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.