வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (00:15 IST)

ஆதிபுரூஸ் படத்தின் புதிய அப்டேட்!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில்  உருவாகிவரும் பட்ம் ஆதி புரூஸ். இப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார்.ராமாயணத்தைமையாக வைத்து உருவாகிவரும் படம் ஆதி புரூ. இப்படத்தில் கீர்ட்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  சாயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார்.

ரூ.500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம்  வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.