1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:10 IST)

பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது- ஏ.சி சண்முகம்

பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியதஎன ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 
அதில், பாஜக  தலைமை அலுவலகத்தில் தாக்குதல்   நடந்திருப்பதற்கு புதிய நீதிகட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில்,அரசியல் களத்தில் சிந்தாந்த மோதல் இருக்கலாம்1 அதற்கான பாஜக அலுவலகத்தி தாக்குதல் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது. வன்முறை எதற்கும் தீர்வாகாது.  இந்தக் குற்றச்சாட்டின் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிலவரை காவல்துறை கைது செய்திருந்தாலும்  இதில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழ் நாடு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்  முரளீதரன் கண்டனம் தெரிவிதித்துள்ளார்.