தமிழகத்தில் கிருஷ்ணகிரி மலையில் பயங்கரவாதிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பர்தான் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டும், பீகாரில் புத்தகயாவிலும் கடந்த 2018 ஆம் ஆண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் வங்காள நாட்டை சேர்ந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாதுல் முஜாஹிதின் என்ற அமைப்பு ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு பிரிவினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவரான கவுசா,...