1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Teacher Competitive Exam Extension of time

ஆசிரியர் போட்டித் தேர்வு... கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை ஆசிரியர்
முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
காணாமல் போன ஏரிகள்