செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:23 IST)

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 
ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 20 என மாற்றப்பட்டு உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
 இதனை அடுத்து இதுவரை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக அவர்கள் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்