ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:57 IST)

49,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம்

தமிழக பட்ஜெட்டில் அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் 49,000 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவிப்பு
 
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் 49,000 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.