1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu budget

ரூ.18 கோடியில் விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள்

தமிழகம்
தமிழக பட்ஜெட்டில் 4,997  விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் என அறிவிப்பு

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் என அறிவிப்பு
அடுத்த கட்டுரையில்
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்