வினை தீர்க்கும் விநாயகனை தரிசித்து பட்ஜெட் தாக்கல்..

Arun Prasath| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:34 IST)
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகம் புறப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் சேப்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.

 இதில் மேலும் படிக்கவும் :