வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:26 IST)

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்

அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்துள்ளார்.