வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:30 IST)

தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது வழங்கும் விழா!

HRWF மற்றும் ரெயின்போ சிட்டி நிறுவனம் இணைந்து வழங்கும் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
 
இவ் விருது தன்னார்வ தொண்டர்கள, நாட்டுப்புறக் கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள்,ஊடகம், மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் பவர் ஸ்டார், நடிகர் டெலிபோன் ராஜா, உட்பட  மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.