1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu governor RN Ravi dehi visit

தமிழக ஆளுனரின் திடீர் டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்கயிருப்பதாக தகவல்!

RN Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
தமிழக அரசு இயற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு உள்ளார் என்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது
 
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்திக்க  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!