தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தை நோக்கி சாகர் புயல்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
- டிசம்பர் 4 முதல் தொடர் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!!
- மீண்டும் 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்
- மழை குறித்து இன்று அச்சப்பட தேவையில்லை; நார்வே வானிலை மையம் அறிவிப்பு
- சென்னையில் நள்ளிரவு 2 மணி வரை கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வெயில்....வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்த அளவு மழை பொழியவில்லை என்றாலும் வெயிலுக்கு இந்த பஞ்சம் இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாகவே வெயில் சுட்டெரிக்கும்.
வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது. மதுரை, திருத்தணி ஆகிய இடங்களில் கோடை வெப்பம் அதிகளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
