ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:56 IST)

ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்; புதிய நடைமுறையை கொண்டு வந்தது அண்ணா பல்கலை

university
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம் என அரசு சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர படிப்புகளை படிப்பதற்கு யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே பல்கலைக்கழகத்திலும் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் இரண்டு டிகிரி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் யுஜிசியை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெறலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கான புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்